எங்கள் மொழியில் வைடாங்கி உடண்படிக்கை

Tamil | English

வைடாங்கி உடண்படிக்கையை தமிழ் மொழியில் கற்கலாம் – சமூகம், பாடசாலைகள் மற்றும் குடும்பங்களுக்கு

வைடாங்கி உடண்படிக்கை மாவோரி மொழியில் எழுதப்பட்டுள்ளது, அதை Te Tiriti o Waitangi என அழைப்பர்.

பதிவிறக்கங்கள்

உங்கள் சமூகத்துக்காக அச்சிடப்பட்ட சுவரொட்டிகளின் தொகுப்பைப் பெற்றுக்கொள்ள மின்னஞ்சளில் தொடர்பு கொள்ளவும்

வைடாங்கி உடண்படிக்கை பற்றி மேலதிகமாக கற்க விரும்புகிரீர்களா?

வைடாங்கி உடண்படிக்கை பற்றி உங்கள் சமூகத்துக்காக கற்பிக்கும் ஒரு நாளை ஒதுக்க treatypeople@gmail.com இல் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

Valliappan Murugappan was born in India and studied at University of Waikato.  

He completed Tikanga and Treaty training with Rauawaawa Kaumātua Trust and Tangata Tiriti at Hui Te Rangiora Marae in 2019. He translated the first draft of Te Tiriti resources into his native language, Tamil.

Several other Tamil speakers proofread and edited the Tamil translations for all Tamil speakers in Aotearoa.